Home No FB காணொலி : 6-ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம் வழிகாட்டி (பகுதி 1) – 2021 தமிழ்ப்...

காணொலி : 6-ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம் வழிகாட்டி (பகுதி 1) – 2021 தமிழ்ப் பள்ளிகளுக்கான மதிப்பீட்டுத் தேர்வு

809
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | 6-ஆம் வகுப்பு தமிழ் மொழி இலக்கணம் வழிகாட்டி (பகுதி 1) | 2021 தமிழ்ப் பள்ளிகளுக்கான மதிப்பீட்டுத் தேர்வு : 10 ஜூலை 2021
Selliyal Video | Std 6 Tamil Grammar Guide (Part 1) | 2021 Assessment Test for Tamil Schools | 10 July 2021

2021-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்ஆர் தேர்வுகள் நிரந்தரமாக இரத்து செய்யப்பட்டாலும், தமிழ்ப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்புக்கான மதிப்பீட்டுத் தேர்வுகள் பள்ளிகள் அளவிலேயே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மதிப்பீட்டுத் தேர்வுகளில் தமிழ் மொழி இலக்கணத்திற்கான வழிகாட்டியாக, மேற்கண்ட செல்லியல் காணொலியின் முதல் பகுதியின் வழி சில வழிகாட்டுதல்களை வழங்குகிறார் திருமதி விக்னேஸ்வரி சாம்பசிவம்.

#TamilSchoolmychoice

இந்தக் காணொலியின் இரண்டாவது பகுதி அடுத்து பதிவேற்றம் செய்யப்படும்.

வி ஷைன் கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்ட யுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி நூலைப் படைத்த விக்னேஸ்வரி சாம்பசிவம், நீண்ட காலமாக யுபிஎஸ்ஆர் தேர்வுகளுக்காக மாணவர்களுக்குக் கற்றுத் தந்து வந்திருப்பவராவார்.