Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் – அன்வாரின் வீடு விற்பனைக்கு!

காணொலி : செல்லியல் செய்திகள் – அன்வாரின் வீடு விற்பனைக்கு!

688
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி | அன்வாரின் வீடு விற்பனைக்கு | 28 ஜூலை 2021
Selliyal News Video | Anwar’s House for Sale | 28 July 2021

பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் தனது சிகாம்புட் வீட்டை விற்பனை செய்ய விளம்பரப்படுத்தியுள்ளார்.அந்த செய்தியுடன், இன்றைய நாடாளுமன்றச் செய்திகள் மற்றும் இன்றைய (புதன்கிழமை ஜூலை 28) மற்ற சில முக்கியச் செய்திகளையும் தாங்கி மலர்கிறது மேற்கண்ட செல்லியல் காணொலி.