Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் – “மகாதீர் – அன்வார் மீண்டும் இணைந்தனர்”

காணொலி : செல்லியல் செய்திகள் – “மகாதீர் – அன்வார் மீண்டும் இணைந்தனர்”

652
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி | மகாதீர்-அன்வார் மீண்டும் இணைந்தனர் | 03 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | Mahathir & Anwar Join again | 03 August 2021

நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேரணி மூலம் முரண்பட்டு நின்ற – முன்னாள் பிரதமர் துன் மகாதீரும், பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் மீண்டும் கரம் கோர்த்து இணைந்திருக்கின்றனர். அது குறித்த செய்தியுடன் மற்ற சில முக்கியச் செய்திகளையும் தாங்கி மலர்கிறது இன்று செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கான மேற்கண்ட செல்லியல் செய்திகள் காணொலி.