செல்லியல் செய்திகள் காணொலி | “நானே பிரதமர்! பெரும்பான்மையை நிரூபிப்பேன்” மொகிதின் பதிலடி |
04 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | “I’m the PM: Will Prove Majority” – Muhyiddin fights back | 04 August 2021
இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 4) மாமன்னரை நேரடியாகச் சென்று சந்தித்த பின்னர் தொலைக்காட்சியில் நேரலையாக உரையாற்றிய பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் “நானே இன்னும் பிரதமர். பதவி விலக மாட்டேன். நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிப்பேன்” எனக் கூறியுள்ளார். அது குறித்த தகவல்களுடன் மற்ற செய்திகளையும் தாங்கி மலர்கின்றது மேற்கண்ட இன்றைய ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்கான செல்லியல் செய்திகள் காணொலி.