Home நாடு விக்னேஸ்வரன் “மால் ஹிஜ்ரா” வாழ்த்து நாடு விக்னேஸ்வரன் “மால் ஹிஜ்ரா” வாழ்த்து August 10, 2021 1113 0 SHARE Facebook Twitter Ad கோலாலம்பூர் : இன்று முஸ்லீம் சமூகத்தினர் மால் ஹிஜ்ரா எனப்படும் அவால் முஹாராம் இஸ்லாமிய ஆண்டுப் பிறப்பைக் கொண்டாடுகின்றனர். அதனை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் முஸ்லீம் சமூகத்தினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.