Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் : பாகிஸ்தான் இந்து ஆலயம் உடைப்பு – இயக்கங்கள் ஆட்சேப...

காணொலி : செல்லியல் செய்திகள் : பாகிஸ்தான் இந்து ஆலயம் உடைப்பு – இயக்கங்கள் ஆட்சேப மனு!

1193
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி | பாகிஸ்தானில் இந்து ஆலயம் உடைப்பு – இயக்கங்கள் ஆட்சேப மனு | 12 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | NGOs submit Memo on Temple desecration of Hindu Temple | 12 August 2021

பாகிஸ்தானில் ஓர் இந்து ஆலயம் ஒரு சிலரால் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கான ஆட்சேப மனுவை மலேசியாவில் இயங்கும் சுமார் 20 இந்து இயக்கங்கள் இணைந்து கோலாலம்பூரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நேரடியாக வழங்கியிருக்கின்றன.

சுவாமி இராமாஜி தலைமையில் இந்த இயக்கங்களில் பிரதிநிதிகளில் 10 பேர் நேரடியாக பாகிஸ்தான் தூதரகத்தில் இந்த மனுவை வழங்கியிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

அந்த நிகழ்ச்சி தொடர்பான சில தகவல்களுடனும் மேலும் சில முக்கியச் செய்திகளுடனும் மலர்கின்றது ஆகஸ்ட் 12-ஆம் நாளுக்கான  செல்லியல் செய்திகள் காணொலி.