Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் : நஜிப்புக்கு அரச மன்னிப்பா?

காணொலி : செல்லியல் செய்திகள் : நஜிப்புக்கு அரச மன்னிப்பா?

614
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி |  நஜிப்புக்கு அரச மன்னிப்பா? | 13 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | Petition to Agong to Pardon Najib | 13 August 2021

முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்குக்கு ஆதரவாகக் களமிறங்கியிருக்கிறது அரசு சாரா இயக்கம் ஒன்று. நஜிப்புக்கு அரச மன்னிப்பு வழங்க வேண்டும், மீண்டும் அவரைப் பிரதமராக்க வேண்டும் என மாமன்னரிடம் கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்திருக்கிறது.

அது குறித்த செய்திகளையும் மேலும் சில இன்றைய முக்கிய செய்திகளையும் தாங்கி மலர்கிறது இன்றைக்கான மேற்கண்ட செல்லியல் செய்திகள் காணொலி.

#TamilSchoolmychoice