Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் : காலியான அரசாங்கப் பதவிகளில் யார்?

காணொலி : செல்லியல் செய்திகள் : காலியான அரசாங்கப் பதவிகளில் யார்?

533
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி | காலியான அரசாங்கப் பதவிகளில் யார்? | 30 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | PM’s candidates for Govt Vacancies? | 30 August 2021

பிரதமர் இஸ்மாயில் சாப்ரியின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றிருக்கிறது. இருந்தாலும், காலியாகி இருக்கும் சில முக்கிய அரசாங்கப் பதவிகளில் யாரை நியமிக்கப் போகிறார் பிரதமர்?

அது குறித்த தகவல்களோடும், மற்ற சில முக்கியச் செய்திகளையும் தாங்கி மலர்கிறது ஆகஸ்ட் 30-ஆம் நாளுக்கான மேற்கண்ட செல்லியல் செய்திகள் காணொலி.


#TamilSchoolmychoice

Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal