Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் : அசார் ஹாருண் அகற்றப்படுவாரா?

காணொலி : செல்லியல் செய்திகள் : அசார் ஹாருண் அகற்றப்படுவாரா?

736
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி | அசார் ஹாருண் அகற்றப்படுவாரா? | 02 செப்டம்பர் 2021
Selliyal News Video | Azhar Harun to be removed? | 02 September 2021

நடப்பு நாடாளுமன்ற அவைத் தலைவர் அசார் அசிசான் ஹாருண் அந்தப் பொறுப்பிலிருந்து அகற்றப்பட 15 தீர்மானங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அவர் அகற்றப்படலாம் என்ற ஆரூடங்கள் எழுந்திருக்கின்றன.

#TamilSchoolmychoice

அதுகுறித்த செய்திகளோடும், மேலும் சில முக்கியத் தகவல்களுடனும் மலர்கிறது செப்டம்பர் 2-ஆம் நாளுக்கான மேற்கண்ட செல்லியல் செய்திகள் காணொலி.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal