Home No FB செல்லியல் செய்திகள் காணொலி: “மீண்டும் ஆட்சியைப் பிடிப்பேன்” – மொகிதின் சூளுரை

செல்லியல் செய்திகள் காணொலி: “மீண்டும் ஆட்சியைப் பிடிப்பேன்” – மொகிதின் சூளுரை

857
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி | “மீண்டும் ஆட்சியைப் பிடிப்பேன்” – மொகிதின் சூளுரை |
Selliyal News Video | “I will be back as PM” – Muhyiddin Yassin 

“மீண்டும் ஆட்சியைப் பிடிப்பேன்” என பெர்சாத்து கட்சியின் 5-ஆம் ஆண்டு விழாவில் சூளுரைத்திருக்கிறார் முன்னாள் பிரதமர் மொகிதின் யாசின்!

அதுகுறித்த செய்திகளோடும், கீழ்க்காணும் மேலும் சில முக்கியத் தகவல்களுடனும் மலர்கிறது இன்றைய செல்லியல் செய்திகள் காணொலி.

  • 7 சீர்திருத்தங்களை அமுல்படுத்த அமைச்சரவை முடிவு
    #TamilSchoolmychoice

  • முஸ்லீம் அல்லாத சமயங்கள் தொடர்பான ஷாரியா சட்டத் திருத்தம் – கூட்டரசுப் பிரதேசங்களுக்கு மட்டுமே!

  • நஜிப் துன் ரசாக் பிரதமரின் சிறப்பு பொருளாதார ஆலோசகராக நியமனமா?

Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal