Home No FB செல்லியல் செய்திகள் காணொலி : பக்காத்தான்-இஸ்மாயில் சாப்ரி வரலாற்று ஒப்பந்தம்

செல்லியல் செய்திகள் காணொலி : பக்காத்தான்-இஸ்மாயில் சாப்ரி வரலாற்று ஒப்பந்தம்

589
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி | “பக்காத்தான்-இஸ்மாயில் சாப்ரி வரலாற்று ஒப்பந்தம் |
Selliyal News Video | “Pakatan-Ismail Sabri Historic pact |

பிரதமரானதும், மலேசிய அரசியலில் புதிய இருதரப்பு ஒத்துழைப்பு பாதையொன்றைத் திறந்து வைத்திருக்கிறார் இஸ்மாயில் சாப்ரி.

பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணியும் அரசாங்கமும் இணைந்து நாடாளுமன்ற, சட்ட திருத்தங்களைக் கொண்டுவர இந்த வரலாற்று ஒப்பந்தம் அரசாங்கத்தால் நேற்று திங்கட்கிழமை கையெழுத்திடப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

அது குறித்த செய்திகளோடும், மற்ற சில முக்கிய செய்திகளோடும் மலர்கிறது இன்றைய செல்லியல் செய்திகள் காணொலி.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal