Home நாடு செல்லியலின் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள் நாடு செல்லியலின் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள் December 25, 2021 893 0 SHARE Facebook Twitter Ad உலக மக்களுக்கு அமைதியும், கருணையும், கற்பித்த இயேசுமகான் அவதரித்த கிறிஸ்துமஸ் தின நன்னாளைக் கொண்டாடி மகிழும் செல்லியலின் வாசகர்கள் அனைவருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.