Home Photo News டான்ஸ்ரீ சுப்ரா இறுதிச் சடங்குகள் – படக் காட்சிகள் (தொகுப்பு 2) Photo Newsநாடு டான்ஸ்ரீ சுப்ரா இறுதிச் சடங்குகள் – படக் காட்சிகள் (தொகுப்பு 2) July 8, 2022 1081 0 SHARE Facebook Twitter Ad முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தம்பதியர்… பெட்டாலிங் ஜெயா : நேற்று வியாழக்கிழமை (ஜூலை 7) நடைபெற்ற டான்ஸ்ரீ சுப்ராவின் இறுதிச் சடங்குகளின் படக் காட்சிகளில் சில: காவல் துறை முன்னாள் ஆணையர் டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகன், முன்னாள் மஇகா உதவித் தலைவரும் முன்னாள் துணையமைச்சருமான டான்ஸ்ரீ க.குமரன்… வழக்கறிஞர் டி.பி.விஜேந்திரன்… மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத் தலைவரும், முன்னாள் துணையமைச்சருமான எஸ்.கே.தேவமணி நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ ஜி.வடிவேலு, டத்தோ சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ செல்லத் தேவன்…