Home Photo News டான்ஸ்ரீ சுப்ராவின் இறுதிச் சடங்குகள் – படக் காட்சிகள் (தொகுப்பு 1)

டான்ஸ்ரீ சுப்ராவின் இறுதிச் சடங்குகள் – படக் காட்சிகள் (தொகுப்பு 1)

804
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா : மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத் தலைவர் டான்ஸ்ரீ சி.சுப்பிரமணியம் அவர்களின் இறுதிச் சடங்குகள் இன்று அவரின் இல்லத்தில் நடைபெற்று, அன்னாரின் நல்லுடல் ஷா ஆலாமில் உள்ள நிர்வாணா மையத்தில் தகனம் செய்யப்பட்டது. அந்த இறுதிச் சடங்குகளின் படக் காட்சிகளை இங்கு காணலாம்: