Home Video பொன்னியின் செல்வன் புதிய பாடல் “சோழா சோழா”

பொன்னியின் செல்வன் புதிய பாடல் “சோழா சோழா”

1363
0
SHARE
Ad

சென்னை : எதிர்வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளிவரவிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாடல் ‘பொன்னி நதி பார்க்கணும்’ அண்மையில் வெளியிடப்பட்டது. யூடியூப் தளத்தில் மட்டும் இதுவரையில் 15 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை (ஆகஸ்ட் 19) இந்தப் படத்தின் இன்னொரு பாடல் ‘சோழா சோழா’ என்னும் தலைப்பில் பதிவேற்றம் கண்டிருக்கிறது. ஒரு நாளைக்குள்ளேயே 2.1 மில்லியன் பார்வையாளர்களை இந்தப் பாடல் ஈர்த்துள்ளது.

#TamilSchoolmychoice

அந்தப் பாடலின் காணொலி இதோ: