Home நாடு பெர்சாத்து தோற்றுநர்களில் ஒருவர் ராய்ஸ் ஹூசேன் பிகேஆர் கட்சிக்கு மாறினார்

பெர்சாத்து தோற்றுநர்களில் ஒருவர் ராய்ஸ் ஹூசேன் பிகேஆர் கட்சிக்கு மாறினார்

470
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா : பெர்சாத்து கட்சியின் இணை தோற்றுநர்களில் ஒருவரான ராய்ஸ் ஹூசேன் பிகேஆரில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று அறிவித்தார்.

பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், பகாங் மாநிலத்திலுள்ள பெரா அம்னோ பிரிவின் தலைவராகவும், அங்கு இஸ்மாயில் சப்ரி யாக்கோபின் வலதுகரமாகவும் இருந்த முகமது ஜிடி யாகோப்பையும் பிகேஆர் கட்சி ஏற்றுக்கொண்டதாக அன்வார் அறிவித்தார்.

பெரா தொகுதியின் நடப்பு தலைவர் பிரதமரும் அம்னோவின் உதவித் தலைவருமான இஸ்மாயில் சாப்ரி ஆவார்.