Home நாடு அன்வார் இப்ராகிம் தம்பூன் தொகுதியில் போட்டி

அன்வார் இப்ராகிம் தம்பூன் தொகுதியில் போட்டி

830
0
SHARE
Ad

ஈப்போ : 15-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணியின் தலைவரும் பிகேஆர் கட்சித் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பேராக் மாநிலத்தின் தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்தத் தகவலை பிகேஆர் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. இதைத் தொடர்ந்து பேராக் மாநிலம் நம்பிக்கைக் கூட்டணியின் முதன்மைப் போராட்ட மாநிலமாக 15-வது பொதுத் தேர்தலில் உருவெடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.