Home Photo News ஓவியர் சந்துரு : ‘சுய தோற்றத்தில் பெண்கள்’ – கண்காட்சி ஓவியங்கள்

ஓவியர் சந்துரு : ‘சுய தோற்றத்தில் பெண்கள்’ – கண்காட்சி ஓவியங்கள்

1257
0
SHARE
Ad

ஓவியர் சந்துருவின் ஓவியக் கண்காட்சியில் இடம் பெறப் போகும் ஓவியங்கள்…

மலேசிய தமிழர்களுக்கும், தமிழ்ப் பத்திரிக்கைகளின் இலக்கிய பகுதி வாசகர்களுக்கும் நன்கு அறிமுகமான ஓவியர் சந்துருவின் ஓவியக் கண்காட்சி கீழ்க்காணும் வகையில் நடைபெறவிருக்கிறது:

தலைப்பு: “Women in profile” ஓவியக் கண்காட்சி

தேதி: 13 நவம்பர் 2022 ஞாயிறு
நேரம் : இரவு 8 மணிக்கு
இடம் : Art Voice Gallery 28, Jalan Kovil Hilir, Sentul. (மங்களதீபம் பின்புறம்)

தொடர்புக்கு கூகை  +6011-3980 3805

சுமார் இரண்டு வாரங்களுக்கு இந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

அந்தக் கண்காட்சியில் இடம் பெற்றிருக்கும் சில ஓவியங்களை செல்லியல் வாசகர்களுக்காகப் பகிர்ந்துள்ளார் சந்துரு. அவற்றில் சில: