Home நாடு அன்வார் மலேசியாவின் 10-வது பிரதமர் நாடு அன்வார் மலேசியாவின் 10-வது பிரதமர் November 24, 2022 584 0 SHARE Facebook Twitter Ad கோலாலம்பூர் : மலேசியாவின் 10-வது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மாமன்னரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். இன்று வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு அன்வார் பிரதமராகப் பதவியேற்பார்.