Home Photo News அன்வார் பிரதமராகப் பதவியேற்பு – படக் காட்சிகள்

அன்வார் பிரதமராகப் பதவியேற்பு – படக் காட்சிகள்

571
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியாவின் 10-வது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மாமன்னரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு அன்வார் பிரதமராகப் மாமன்னர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

அந்த வைபவம் தொடர்பான படக் காட்சிகளை இங்கே காணலாம்:

#TamilSchoolmychoice