Home நாடு திங்கட்கிழமை (நவம்பர் 28) பொதுவிடுமுறை – அன்வார் அறிவித்தார்

திங்கட்கிழமை (நவம்பர் 28) பொதுவிடுமுறை – அன்வார் அறிவித்தார்

567
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியாவின் 10-வது பிரதமராக இன்று பதவியேற்றுக் கொண்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பொதுத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து எதிர்வரும் திங்கட்கிழமை நவம்பர் 24 பொதுவிடுமுறையாகக் கடைப்பிடிக்கப்படுமென அறிவித்தார்.

இன்று இரவு அன்வாரின் இல்லம் அமைந்திருக்கும் சுங்கை லோங் வளாகத்தில் உள்ள சுங்கை லோங் கிளப்பில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று அன்வார் நடத்தினார்.