Home நாடு இந்தியத் தூதருடன் பினாங்கு துணை முதல்வர் இராமசாமி சந்திப்பு

இந்தியத் தூதருடன் பினாங்கு துணை முதல்வர் இராமசாமி சந்திப்பு

482
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியாவுக்கான இந்தியத் தூதர் பி.என்.ரெட்டியுடன் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ப.இராமசாமி நேற்று சந்திப்பொன்றை நடத்தினார். இன்று தொடங்கி தான் மேற்கொள்ளவிருக்கும் இந்தியாவுக்கான வருகை தொடர்பில் இந்திய்த் தூதருக்கு இராமசாமி விளக்கமளித்தார்.