Home Video ‘வாரிசு’ முன்னோட்டம் : சில மணி நேரங்களில் 20 மில்லியன் பார்வையாளர்கள்

‘வாரிசு’ முன்னோட்டம் : சில மணி நேரங்களில் 20 மில்லியன் பார்வையாளர்கள்

817
0
SHARE
Ad

வழக்கம்போல் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் முன்னோட்டம் (டிரெய்லர்) நேற்று புதன்கிழமை ஜனவரி 4-ஆம் தேதி இணையத் தளங்களில் வெளியிடப்பட்டது.

வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே 20 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது அந்த முன்னோட்டம். அந்த முன்னோட்டத்தைக் கீழ்க்காணும இணைப்பில் காணலாம்: