Home கலை உலகம் ‘Anugerah Podcast SYOK 2022’ மூலம் உள்ளூர் ஒலிப்பதிவுத் தரவுகள் கலைஞர்களை SYOK கெளரவித்தது

‘Anugerah Podcast SYOK 2022’ மூலம் உள்ளூர் ஒலிப்பதிவுத் தரவுகள் கலைஞர்களை SYOK கெளரவித்தது

422
0
SHARE
Ad

‘Anugerah Podcast SYOK 2022’ மூலம் உள்ளூர் ஒலிப்பதிவுத் தரவுகள் கலைஞர்களை SYOK கெளரவித்தது

‘Anugerah Podcast SYOK 2022’-ஐப் பற்றிய விபரங்கள்:

• டின் பாக்ஸ் கோலாலம்பூரில் டிசம்பர் 28, 2022 நடைபெற்ற ‘Anugerah Podcast SYOK 2022’ விருது விழாவில் மலேசிய ஒலிப்பதிவுத் தரவுகள் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். டிசம்பர் 1, 2022 முதல் 22 வரை SYOK அகப்பக்கத்தில் தங்களுக்கு விருப்பமான ஒலிப்பதிவுத் தரவுகளுக்கு மலேசியர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

#TamilSchoolmychoice

• ‘Anugerah Podcast SYOK 2022’-இன் வேட்பாளர்கள் ஆங்கிலம், மலாய், சீனம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் ஐந்து வகையான ஒலிப்பதிவுத் தரவுகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெற்றியாளர்களின் விபரங்கள் பின்வருமாறு:

பிரிவுகள் வெற்றியாளர்கள்:

SYOKக்கின் ஆண்டிற்கான ஒலிப்பதிவுத் தரவு

• தமிழ்: ராகாவில் மர்ம தேசம்
• ஆங்கிலம்: தி பாட்பால் ஸ்போர்ட்காஸ்ட் (The Podball Sportcast)
• மலாய்: கொன்பேஷன் பிலிக் கெலாப் (Confession Bilik Gelap)
• சீனம்: மூன் பேரன்திங் (Moon Parenting)
SYOKக்கின் மிகவும் பிரபலமான ஒலிப்பதிவுத் தரவு • தமிழ்: ராகாவில் மர்மத் தேசம்
• ஆங்கிலம்: லெட்ஸ் டோக் மார்கெட்டிங் வித் செடி (Let’s Talk Marketing with Ceddy)
• மலாய்: அல்ட்ராஸ் குவாசி (Ultras Kuaci)
• சீனம்: நெல்சன் & ஹுவான் (Nelson & Huan)
SYOKக்கின் விருப்பமான ஒலிப்பதிவுத் தரவின் அத்தியாயம் • தமிழ்: பேய் டைரி அத்தியாயம் 1
• ஆங்கிலம்: தி சி வேர்ட் எஸ்4இ3 (The C Word S4E3)
• மலாய்: கினாபலம்பூர் அத்தியாயம் 9 (KINABALUMPUR EP9)
• சீனம்: மலேசியன் ரோட்ஸ் அத்தியாயம் 5 (Malaysian Roads EP5)
விருப்பமான வானொலி ஒலிப்பதிவுத் தரவு • தமிழ்: ஹைப்பர் மாலையின் சிறந்தப் பாடல்கள்
• ஆங்கிலம்: ஹிட்ஸ் மார்னிங் க்ரூ ரிவைண்ட் (HITZ Morning Crew Rewind)
• மலாய்: பகி டி சினார் (Pagi Di SINAR)
• சீனம்: கொசுவான் பிக் (GOXUAN Pick)
விருப்பமானச் சுயாதீன ஒலிப்பதிவுத் தரவு • போட்காஸ் திங்கர் (PodcasThinker)
• ஸ்டுடியோ செம்பாங் (Studio Sembang)
• தி.தி.வய்.எல்: டோக் டு யு லேட்டர் (TTYL: Talk To You Later)

• நம்பகத்தன்மைத், தனித்துவம், கதைக்களம், நேயர்களின் எண்ணிக்கை மற்றும் நியமனச் செயல்பாட்டின் போது நிர்ணயிக்கப்பட்டப் பிற விதிகளின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மலேசியர்கள் ஐந்து பிரிவுகளுக்கும் வாக்களித்துள்ளனர். ‘SYOKக்கின் ஆண்டிற்க்கான ஒலிப்பதிவுத் தரவு’ மற்றும் ‘விருப்பமானச் சுயாதீன ஒலிப்பதிவுத் தரவு’ ஆகிய இரண்டு பிரிவுகளின் வெற்றியாளர்கள் நிபுணத்துவ நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

• மேல் விபரங்களுக்கு SYOK அகப்பக்கத்தை வலம் வரவும் அல்லது SYOK செயலியைப் பதிவிரக்கம் செய்யவும்.
பின்தொடரவும்

syok.my
fb.com/syok
instagram.com/syok