Home Photo News பிலிப்பைன்ஸ் : 2 நாள் வருகையை நிறைவு செய்த அன்வார் இப்ராகிம்

பிலிப்பைன்ஸ் : 2 நாள் வருகையை நிறைவு செய்த அன்வார் இப்ராகிம்

927
0
SHARE
Ad

மணிலா : பிரதமராகப் பதவியேற்ற பின்னர் ஆசியான் நாடுகளுக்கு வருகையை மேற்கொண்டிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அந்த வருகையின் ஒரு பகுதியாக நேற்று புதன்கிழமை (1 மார்ச் 2023 பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா வந்தடைந்தார்.

அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு நல்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினன்ட் மார்க்கோசுடன் அன்வார் பேச்சு வார்த்தை நடத்தினார். அவருடன் அவரின் துணைவியார் வான் அசிசா வருகை தந்தார்.

உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன், வெளியுறவு அமைச்சர் டாக்டர் சாம்ரி அப்துல் காடிர் ஆகியோரும் அன்வாருடன் மணிலாவுக்கு வருகை தந்தனர். அந்த வருகையின் படக் காட்சிகளை இங்கே காணலாம்:

#TamilSchoolmychoice