Home Photo News ஆஸ்ட்ரோவில் சிறப்பான – முதல் ஒளிபரப்புகளுடன் – இந்தியப் புத்தாண்டைக் கொண்டாடுங்கள்!

ஆஸ்ட்ரோவில் சிறப்பான – முதல் ஒளிபரப்புகளுடன் – இந்தியப் புத்தாண்டைக் கொண்டாடுங்கள்!

435
0
SHARE
Ad

ஆஸ்ட்ரோவில் துடிப்பான,
உள்ளூர் மற்றும் சர்வதேச முதல் ஒளிபரப்புகளுடன் இந்தியப் புத்தாண்டைக் கொண்டாடுங்கள்

கோலாலம்பூர் – இந்தியப் புத்தாண்டை முன்னிட்டு, தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் முதல் ஒளிபரப்பு காணும் துடிப்பான உள்ளூர் மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகளின் விரிவான அணிவகுப்பை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம். புதிய தொடக்கங்கள், புதிய முயற்சிகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கைக்கான நேரம் என்பதால், இந்தப் பண்டிகை இந்தியச் சமூகத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று.

பிரேம் ஆனந்த்

ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் பின்வருமாறு தெரிவித்தார் : “எங்கள் வாடிக்கையாளர்களுடன் இணைந்து இந்தியப் புத்தாண்டை வரவேற்கும் தருணத்தில், பண்டிகைக் காலங்களில் அவர்கள் கண்டுக் களிக்கப் பல்வேறு வகைகளிலும் மொழிகளிலும் விரிவான உள்ளூர் மற்றும் சர்வதேச உள்ளடக்கத் தேர்வுகளை வழங்குவதன் மூலம் அவர்களின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆஸ்ட்ரோவில் அற்புதமானப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் கண்டு களிப்பதைத் தவிர உங்கள் குடும்பத்துடன் இந்தியப் புத்தாண்டைக் கொண்டும் வேறொருச் சிறந்த வழியில்லை. எங்களின் அனைத்துத் தளங்களிலும் முதல் ஒளிபரப்புக் காணும் ஹிட் டெலிமூவிகள் மற்றும் நாடகங்கள், கல்வி நிகழ்ச்சிகள், பல்வேறு நிகழ்ச்சிகள், நேரலை விளையாட்டுகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் போன்ற விரிவான உள்ளூர் மற்றும் சர்வதேச உள்ளடக்கத்தை வழங்குவதன் மூலம் அவர்களின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி கூறுவதுடன் புத்தாண்டுகளைக் கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம், சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள், உகாதி சுபகாஞ்சலு, விஷு அஷம்சகள் மற்றும் வைசாக்கி தியான் லக் லக் வதையான்”.

நேரலைக் கல்வி உரை நிகழ்ச்சி, தமிழ்க் கல்வி; நேரலை ஜோதிட நிகழ்ச்சி, ராசிபலன்; ஜோதிட நிகழ்ச்சி, சித்திரை சிறப்பு ராசிபலன்; பேச்சுப்போட்டி, தமிழ் அமுதம் இறுதிச் சுற்று; விருது நிகழ்ச்சி, மிக்கா விருதுகள்; ஆக்‌ஷன் திரைப்படம், கல்லூரி ராஸ்கல்ஸ் உட்பட மேலும் பல உள்ளூர் தமிழ் முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை வாடிக்கையாளர்கள் ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் எதிர்பார்க்கலாம்.

#TamilSchoolmychoice

மேலும், டெலிமூவிகள், காதல் நகைச்சுவை, காதல் மட்டும் போதும் மற்றும் காதல், ரூபனின் ஜானு; பேச்சு நிகழ்ச்சிகள், நேரலைத் தகவல் பொழுதுபோக்குச், சரவெடி, நேரலை விளையாட்டு, விண்மீன் அரங்கம், மற்றும் நேரலை மருத்துவம், வணக்கம் டாக்டர்; ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி, சிந்தனைக் களம்; மற்றும் த்ரில்லர் சஸ்பென்ஸ் தொடர், மாய ரேகை ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) -இல் கண்டு இரசிக்கலாம்.

சர்வதேச நிகழ்ச்சிகள் முன்னணியில், தெலுங்கு திரைப்படங்கள், நகைச்சுவை திகில், சந்திரமுகி 2 மற்றும் அதிரடி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்; மலையாள நாடகக் காதல் திரைப்படம், நல்பதியோன்னு; மற்றும் இந்தி காதல் நகைச்சுவைத் திரைப்படம், கல் ஹோ நா ஹோ ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் கண்டு மகிழலாம்.

மேலும், ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) -இல் முதல் ஒளிபரப்புக் காணும் இசை நிகழ்ச்சி, டேட் வித் யுவன்; மற்றும் திரைப்படங்கள், நகைச்சுவை த்ரில்லர், சிங்கப்பூர் சலூன் மற்றும் நகைச்சுவை திகில், தூக்குதுரை ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் கண்டு இரசிக்கலாம்.

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 203)-இல் நாடகப் திரைப்படம், சித்தா; ஆஸ்ட்ரோ தங்கத்திரை (அலைவரிசை 241)-இல் திரைப்படங்கள், நாடகம், கண்ணகி மற்றும் நாடகம் ஆக்‌ஷன், ஃபைட் கிளப்; மற்றும் ஜீ தமிழ் எச்டி (அலைவரிசை 223)-இல் விவாத நிகழ்ச்சி, தமிழ் புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றம், ஆக்‌ஷன் திரைப்படம், பகவந் கேசரி, மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியின் பிரமாண்டமான இறுதிச் சுற்று, டான்ஸ் ஜோடி டான்ஸ் ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் பார்த்து மகிழலாம்.

(நிகழ்ச்சிகளின் முழுமையான TX விவரங்களுக்குப் பின் இணைப்பை அணுகவும்)
ஆஸ்ட்ரோவில் சிறந்த இந்தியப் பொழுதுபோக்கை அனுபவிக்க, புதிய வாடிக்கையாளர்கள் இந்திய விருப்பங்களுடன் கூடியப் பொழுதுபோக்குத் தொகுப்பின் சந்தாதாரராகி 30% தள்ளுபடியை அதாவது மாதத்திற்கு ரிம 62.99 சந்தாவை அனுபவிக்கலாம்*.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

*ஆட்டோ டெபிட் மூலம் மட்டும் பதிவுச் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 30% தள்ளுபடிச் சலுகைக் கிடைக்கும். நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

Chandramukhi 2 (Premiere) *Ugadi Special
Astro Vaanavil (Ch 201) | 9 Apr, 11am
Director: P. Vasu
Starring: Raghava Lawrence, Kangana Ranaut & Vadivelu
Genre: Telugu comedy horror film

A wealthy family who faces numerous problems reunites with their long-lost relatives to pray to their deity for solutions without knowing that their action will reawaken the feud between a classical dancer, Chandramukhi and Vettaiyan Raja from centuries ago.

Jigarthanda DoubleX (Premiere) *Ugadi Special
Astro Vaanavil (Ch 201) | 9 Apr, 9pm
Director: Karthik Subbaraj
Starring: Raghava Lawrence, SJ Suryah & Nimisha Sajayan
Genre: Telugu action film

An unlikely filmmaker and a dangerous gangster join hands to make a Western movie in 1975 in Tamil Nadu, India.

Kannagi (Premiere)
Astro Thangathirai (Ch 241) | 12 Apr, 9pm
Director: Yashwanth Kishore
Starring: Keerthi Pandian, Ammu Abhirami, Vidya Pradeep & Shaalin Zoya
Genre: Drama film

Four women who face four different issues in their relationships try to navigate those problems and lead their lives, but will society be favourable towards them?

Date with Yuvan (Premiere)
Astro Vinmeen (Ch 202) | 13 Apr, 11am
Starring: Yuvan Shangkar Raja
Genre: Musical show

A high-octane and fun-filled musical show that features top-notch singers such as Shwetha Mohan, Priyanka, Ranjith, Rahul Nambiar, Premji, Rukhsar, Aalap Raju, and Haricharan who will sing various Yuvan’s hit songs. Special performances by Rajesh Vaidya and his team ignited the show to be even more exciting.

3 Idiots *Vaisakhi Special
Astro Vaanavil (Ch 201) | 13 Apr, 11am
Director: Rajkumar Hirani
Starring: Aamir Khan, R. Madhavan, Sarman Joshi & Kareena Kapoor
Genre: Hindi romance comedy film

In college, Farhan and Raju form a great bond with Rancho. Years later, they receive a chance to look for their long-lost friend whose existence seems to be elusive.

Kal Ho Naa Ho *Vaisakhi Special
Astro Vaanavil (Ch 201) | 13 Apr, 9pm
Director: Nikkhil Advani
Starring: Shah Rukh Khan, Saif Ali Khan & Preity Zinta
Genre: Hindi romance comedy film

Aman inserts positivity and liveliness into the life of Naina, a defeatist MBA student who faces familial problems. Naina who has affection for him wishes to marry him however she is unaware that he has a terminal illness.

Chithirai Special Rasipalan (Premiere) *Chithirai Puthandu Special
Astro Vaanavil (Ch 201) | 14 Apr, 9am
Director: Kumaran Ramasamy
Starring: Dr. Bani and Arul
Genre: Astrology show

Special astrology predictions in conjunction with Chithirai Puthandu.

Chithha (Premiere) *Chithirai Puthandu Special
Astro Vellithirai (Ch 203) | 14 Apr, 9am
Director: S. U. Arun Kumar
Starring: Siddharth, Nimisha Sajayan, Baby Sahasra Shree & Baby S. Aafiyah Tasneem
Genre: Drama film

Eshwar aka Chikku’s world crumbles when his beloved niece goes missing, and this emotional pursuit tests the limits of love.

Tamil New Year Sirappu Pattimandram (Premiere)
*Chithirai Puthandu Special

Zee Tamil HD (Ch 223) | 14 Apr, 9.30am
Genre: Debate show

A classic debate show infused with entertainment and hosted by the renowned Tamil speaker, writer, and intellectual, Suki Shivam.

Tamil Amutham Grand Finale (Premiere) *Chithirai Puthandu Special
Astro Vaanavil (Ch 201) | 14 Apr, 10am
Director: M.V. Preeiya
Genre: Public speaking competition

A public speaking competition that features students from 9 to 12 years old who showcase their fluency in the Tamil language.

Bhagavanth Kesari (Premiere) *Chithirai Puthandu Special
Zee Tamil HD (Ch 223) | 14 Apr, 11am
Director: Anil Ravipudi
Starring: Nandamuri Balakrishna, Sreeleela, Arjun Rampal & Kajal Aggarwal
Genre: Action film

A man seeks to settle the score with a powerful businessman who causes him significant financial loss.

Nalpathiyonnu (Premiere) *Vishu Special
Astro Vaanavil (Ch 201) | 14 Apr, 3.30pm
Director: Lal Jose
Starring: Biju Menon, Nimisha Sajayan, Dhanya Ananya
Genre: Malayalam drama romance film

Two men embark on a pilgrimage to Sabarimala. However, their journey soon takes an unusual turn.

Blue Star (Premiere) *Chithirai Puthandu Special
Zee Tamil HD (Ch 223) | 14 Apr, 5pm
Director: S. Jayakumar
Starring: Ashok Selvan, Keerthi Pandian & Dhivya Dhuraisamy
Genre: Action film

Ranjith and Rajesh, the cricket captains of Arakkonami ignite a rivalry that ruins their chances of playing when politics interferes.

MICA Awards (Premiere) *Chithirai Puthandu Special
Astro Vaanavil (Ch 201) | 14 Apr, 5.30pm
Genre: Awards show

An award show that honours all talented Malaysian artists.

Dance Jodi Dance (Finale)
Zee Tamil HD (Ch 223) | 14 Apr, 8pm
Genre: Reality show

Talented dancers team up with renowned celebrities to showcase their dance performances, compete and win the prestigious title.

Kalluri Rascals (Premiere) *Chithirai Puthandu Special
Astro Vaanavil (Ch 201) | 14 Apr, 9pm
Director: Shaswin Raj
Starring: Ganessan Manohgaran, Kishok Riknaveen & Karthik
Genre: Action film

A college student finds himself in the cutthroat world of street racing and dangers lurking above him.

Rasipalan (Premiere – Live)
Astro Vaanavil (Ch 201) | 15 Apr, 6pm | Mon
Director: Navin Kumar Kannadasan
Starring: Dr. Bani
Genre: Horoscope show

Fans can embark on a cosmic journey with a live horoscope reading show that is set to captivate audiences weekly. From love and career to health and happiness, astrologers who are experts will unveil personalized insights and celestial guidance for each zodiac sign.

Saravedi (Premiere – Live)
Astro Vinmeen (Ch 202) | 15 Apr, 8pm | Mon-Fri
Director: Naveen
Genre: Infotainment talk show

Focuses on current affairs, social, culture, finance, education and well-being of the Malaysian Indian community.

Kaadhal Mattum Pothum (Premiere) *Chithirai Puthandu Special
Astro Vinmeen (Ch 202) | 15 Apr, 9.30pm
Director: C. Kumaresan
Starring: Rooban Nair, Hashmitha Selvam, Rubent Rugtrant, Dhannia Sukumaran & more
Genre: Romance comedy telemovie

Abilasha and Hari who fall in love with each other during an exhibition, search for each other to confess their feelings. However, on the other side, they are in a dilemma regarding their family’s acceptance of their love relationship. Whether or not both of them unite forms the crux of the story.

Vanakkam Doctor (Premiere – Live)
Astro Vinmeen (Ch 202) | 16 Apr, 7pm | Tue
Director: Nalini Sharrvina
Host: Dr. Punithan
Genre: Medical talk show

A medical talk show that offers cures and remedies for various diseases.

Rubanin Jaanu (Premiere) *Chithirai Puthandu Special
Astro Vinmeen (Ch 202) | 16 Apr, 9.30pm
Director: Thinesh Sarathi Krishnan
Starring: Ravin Rao, Shweta Sekhon, Komalaa Naaidu & Nipun C
Genre: Romance telemovie

The life of Ruben, an editor cum Grab driver, and Jaanu who runs her online business turns upside down when their daughter falls ill. Ruben gets to know that his daughter who is terminally ill, wishes to spend her last few days with him. Will Ruben fulfill his daughter’s last wish? Catch this captivating romance telemovie and find out more.

Tamil Kalvi (Premiere – Live)
Astro Vaanavil (Ch 201) | 17 Apr, 6pm | Wed
Director: Navin Kumar Kannadasan
Host: Meena Kumari
Genre: Educational talk show

Fans who are enthusiastic about learning the Tamil language can now easily educate themselves with this new live educational talk show featuring expert instructors, who will delve into essential vocabulary, grammar, and cultural insights, catering to learners of all levels.

Sinthanai Kalam (Premiere)
Astro Vinmeen (Ch 202) | 18 Apr, 7pm |Thur
Director: Navin Kumar Kannadasan
Starring: Prof Dr Kader Ibrahim
Genre: Motivational show

Fans can now have a transformative journey through this motivational show featuring renowned life coach and motivational speaker, Prof Dr Kader Ibrahim who sets to ignite inspiration and empower viewers to reach new and greater heights.

Singapore Saloon (Premiere)
Astro Vinmeen (Ch 202) | 18 Apr, 9.30pm
Director: Gokul
Starring: RJ Balaji, Meenakshi Chaudhary & Sathyaraj
Genre: Comedy thriller film

Kathir who is from a village, was inspired by a local salon owner named Chacha to become a hairstylist. The story unfolds as Kathir pursues his passion and strives to open his saloon named ‘Singapore Saloon’ although encountering various challenges.

Vinmeen Arangam (Premiere – Live)
Astro Vinmeen (Ch 202) | 19 Apr, 7pm | Fri
Director: Nalini Sharrvina
Host: Nevaashan Ganeson
Starring: Football icon Subra
Genre: Sports talk show

A highly anticipated sports talk show that offers insights on former and upcoming local and international games. The host will share fan-based opinions while forecasting the winning team and prospects.

Fight Club (Premiere)
Astro Thangathirai (Ch 241) | 19 Apr, 9pm
Director: Abbas A. Rahmath
Starring: Vijay Kumar & Monisha Mohan Menen
Genre: Drama action film

A youngster who aims to become a footballer gets caught in a web of conflicts between powerful and aspiring-to-be-powerful individuals in his locality. Will he become a pawn in their hands or wake up before his future is ruined?

Thookudurai (Premiere)
Astro Vinmeen (Ch 202) | 20 Apr, 9.30pm
Director: Dennis Manjunath
Starring: Yogi Babu, Ineya & Rajendran
Genre: Comedy horror film

In the 18th century, a monarch’s crown became the centerpiece of an annual carnival. In 1996, a forbidden love affair leads to tragedy, revenge and a cursed spirit.

Maaya Regai (Premiere)
Astro Vinmeen (Ch 202) | 22 Apr, 9pm | Mon-Thur
Director: SD Puvanendran
Starring: James Devan Arokisamy, Thasha Krishnakumar, Moon Nila, KS Maniam, Kavitha Thiagarajan & more
Genre: Thriller suspense series

‘Angai Chuvadi’, is a mystical book made in the late 1800s in India that predicts and changes the future was brought to Malaya. How does the book changes the lives of the people surrounding it forms the intriguing plot of the story.