Home உலகம் இஸ்ரேல் தாக்குதலில் ஹாமாஸ் தலைவரின் குடும்பத்தினர் பலி!

இஸ்ரேல் தாக்குதலில் ஹாமாஸ் தலைவரின் குடும்பத்தினர் பலி!

330
0
SHARE
Ad

டெல் அவிவ் : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலில் ஹாமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹானியே என்பவரின் 3 புதல்வர்களும் 4 பேரப்பிள்ளைகளும் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இஸ்மாயில் ஹானியேயைத் தொடர்பு கொண்டு தன் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

மலேசியா இந்தத் தாக்குதல் தொடர்பில் கடும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தீர்மானத்தையும் மீறி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது கடும் கண்டனங்களை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.