Home நாடு சுங்கை பாக்காப் : முதல் கட்ட எண்ணிக்கையில் பெரிக்காத்தான் முன்னிலை!

சுங்கை பாக்காப் : முதல் கட்ட எண்ணிக்கையில் பெரிக்காத்தான் முன்னிலை!

230
0
SHARE
Ad

சுங்கை பாக்காப் : இன்று நடைபெற்ற பினாங்கு சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் மிகக் குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் அபாங் அபிடின் முன்னிலை வகிப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலை 7.00 மணி வரை எண்ணப்பட்ட வாக்குகளில் பெரிக்காத்தான் 1,300 வாக்குகளையும் பக்காத்தான் ஹாரப்பான் 1,000 வாக்குகளையும் பெற்றிருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன.