Home கலை உலகம் ‘ஆஸ்ட்ரோ X பசங்க பெனால்டி கிக் தோனர்மன்’-இல் இணைந்து ரொக்கப் பரிசுகளை வெல்லுங்கள்!

‘ஆஸ்ட்ரோ X பசங்க பெனால்டி கிக் தோனர்மன்’-இல் இணைந்து ரொக்கப் பரிசுகளை வெல்லுங்கள்!

327
0
SHARE
Ad

‘ஆஸ்ட்ரோ X பசங்க பெனால்டி கிக் தோனர்மன்’-இல் இணைந்து ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் பெறலாம்.

‘ஆஸ்ட்ரோ X பசங்க பெனால்டி கிக் தோனர்மன்’ பற்றிய விபரங்கள்.

• 3 ஆகஸ்டு 2024 அன்று அண்டலாஸ் ஸ்போர்ட் காம்ப்ளெக்ஸ், கிள்ளானில் ஆஸ்ட்ரோ ஏற்பாடுச் செய்த ஆஸ்ட்ரோ X பசங்க பெனால்டி கிக் தோனர்மன் எனும் வேடிக்கையானக் கால்பந்துப் போட்டியில் கால்பந்து ஆர்வலர்களான ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் பங்கேற்கலாம். விசுவாசமான வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் ஆஸ்ட்ரோவின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப்போட்டி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.

• பங்கேற்கப், போட்டியாளர்கள் பின்வருபவற்றை மேற்கொள்ள வேண்டும்:

#TamilSchoolmychoice

o இப்போதிலிருந்து 31 ஜூலை 2024, இரவு 11.59 மணி வரை ‘My Astro’ செயலியில் உள்ள வெகுமதிகள் (Rewards) பிரிவில் பதிவுச் செய்யவும்.

o அவர்களின் விவரங்களை நிரப்பத் தொடங்க ‘இப்போது மீட்டுக்கொள்ளுங்கள்’ (Redeem Now) என்பதைக் கிளிக் செய்யவும்.

o தேவையான அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மட்டும்மல்லாதுத் தனியுரிமை அறிவிப்பை ஏற்கவும் அங்கீகரிக்கவும் வேண்டும்.

o பின் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.

• 4 முதல் 5 உறுப்பினர்களைக் கொண்ட 32 குழுக்கள் ஆஸ்ட்ரோ X பசங்க பெனால்டி கிக் தோனர்மன் போட்டியில் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வெற்றியாளர்கள் பின்வரும் ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுவர்:

o முதல் பரிசு: ரிம5,000 மற்றும் பதக்கம்
o இரண்டாம் பரிசு: ரிம2,500 மற்றும் பதக்கம்
o முன்றாம் பரிசு: ரிம1,500 மற்றும் பதக்கம்
o நான்காம் பரிசு: ரிம1,000 மற்றும் பதக்கம்

• அதிகம் பார்க்கப்பட்ட உள்ளூர் தமிழ் தொடராகவும் மலேசியாவின் 100 அத்தியாங்களைக் கொண்ட முதல் தமிழ் தொடராகவும் திகழும் ‘பசங்க’ சீசன் 2 -இல் நடித்தப் பல்வேறு பிரபலமான உள்ளூர் திறமையாளர்கள்; முன்னாள் மலேசியக் கால்பந்து வீரர், சாபி சாலி; உள்ளூர் பிரபலங்களான ரூபன், ஹைகால் ஹைருடின்ஸ், ஜாக், ஜாஸ்பர்ஸ் மற்றும் தோமாத்தோ ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவர்.

• மேல் விபரங்களுக்கு ஆஸ்ட்ரோ உலகம் எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.