மக்களுக்கு சுமை ஏற்படுத்தும் மின் கட்டண உயர்வை அனுமதிக்கப்போவதில்லை என அன்வார் வலியுறுத்தினார். இதே கருத்தை துணைப் பிரதமர் பாடில்லா யூசோப்பும் பிரதிபலித்தார்.
எதிர்வரும் ஜூலை 1-ஆம் தேதி (2025) முதல் தீபகற்ப மலேசியாவில் மின்கட்டண உயர்வு அமுல்படுத்தப்படும் என டிஎன்பி என்னும் தேசிய மின்சார வாரியம் அறிவித்தது
Comments