Home Tags தேசிய மின்சார வாரியம்

Tag: தேசிய மின்சார வாரியம்

மின் கட்டண உயர்வு இப்போதைக்கு இல்லை!

கோலாலம்பூர்: தீபகற்ப மலேசியாவில் மின்கட்டண உயர்வு அமுல்படுத்தப்படலாம் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ள நிலையில் இப்போதைக்கு மின் கட்டண உயர்வில்லை என்ற அறிவிப்பை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வெளியிட்டுள்ளார். மக்களுக்கு சுமை ஏற்படுத்தும் மின்...

தேசிய மின்சார வாரியத்தின் அடுத்த தலைவர் யார்?

கோலாலம்பூர் : இஸ்மாயில் சாப்ரியின் புதிய அமைச்சரவை பதவியேற்றிருக்கும் நிலையில் அடுத்து சில முக்கிய பதவிகளுக்கு அவர் யாரை நியமிக்கப் போகிறார் என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. புதிய பிரதமர் நியமனத்திற்காகக் காத்திருக்கும் சில பதவிகளில்...

ஊழியர் சேமநிதி வாரியம் – தேசிய மின்சார வாரியம் – இரண்டுக்கும் புதிய நிர்வாகிகள்

புத்ரா ஜெயா : நாட்டின் மிகப் பெரிய அரசாங்க நிதி அமைப்புகளில் ஒன்றான இபிஎப் எனப்படும் ஊழியர் சேமநிதி வாரியத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக டத்தோஸ்ரீ அமிர் ஹம்சா அசிசான் (படம்)...

நான்கு மில்லியன் பயனர்கள் மூன்று மாத இலவச மின்சாரம் பெறுகின்றனர்

கோலாலம்பூர்: உள்நாட்டு பயனர்களின் மின்சார கட்டணங்களுக்கான கூடுதல் 942 மில்லியன் ரிங்கிட் தள்ளுபடிகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. முன்னதாக அரசாங்கத்தின் பொருளாதார ஊக்கப் திட்டத்தின் போது அறிவிக்கப்பட்ட தெனகா நேஷனல் பெர்ஹாட் மின்சார கட்டணங்களில், தற்போதுள்ள...

மலேசியர்கள் வீட்டிலேயே இருந்ததால் மின்சாரக் கட்டணம் உயர்வு கண்டது

மலேசியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள், அல்லது அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்று தெனாகா நேஷனல் பெர்ஹாட் தலைவர் தலைவர் டத்தோஸ்ரீ மாட்சிர் காலிட் தெரிவித்தார்.

தேசிய மின்சார வாரியத்தின் தலைவராக மாட்சிர் காலிட் நியமனம்

தேசிய மின்சார வாரியத்தின் (டிஎன்பி – தெனாகா நேஷனல் பெர்ஹாட்) புதிய தலைவராக டத்தோஸ்ரீ மாட்சிர் காலிட் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

எதிர்மறை செய்திகளால் ஒரே நாளில் தெனாகா பங்குகள் 54 காசுகள் வீழ்ச்சி

கோலாலம்பூர் – இன்று வெள்ளிக்கிழமை  மலேசியாவின் ஒரே மின்சார விநியோக நிறுவனமான தேசிய மின்சார வாரியத்தின் (தெனாகா நேஷனல் பெர்ஹாட்) பங்குகள் கோலாலம்பூர் பங்குச் சந்தையில் 54 காசுகள் வரை குறைந்து வீழ்ச்சியடைந்ததால்,...

தனது மதிப்பில் 1.93 பில்லியன் ரிங்கிட்டை இழந்த தேசிய மின்சார வாரியம்

கோலாலம்பூர் - 2018 நிதியாண்டின் நாலாவது காலாண்டில் நஷ்டத்தை எதிர்நோக்கிய டிஎன்பி எனப்படும் தேசிய மின்சார வாரியம், தனது பங்குச் சந்தை மதிப்பில் இன்று வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் 1.93 பில்லியன் ரிங்கிட்டை...

கேமரன் மலை: 2013 பெருவெள்ளத்திற்கு தெனாகா நேஷனல் பொறுப்பேற்க வேண்டும்

புத்ராஜெயா: 5 ஆண்டுகளுக்கு முன்பு கேமரன் மலை, பெர்தாம் வெலியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு தெனாகா நேஷனல் பெர்ஹாட் (Tenaga Nasional Berhad) நிறுவனமே பொறுப்பு என மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சுல்தான் அபு...

3 ஆண்டுகளுக்கு மின்சார விலையில் மாற்றமில்லை!

கோலாலம்பூர் - அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தீபகற்ப மலேசியாவில் மின்சாரத்திற்கான விலையில் எந்த மாற்றமும் இல்லையென அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதேவேளையில் சபா, லாபுவானில் வரும் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் மின்சார விலையில் மாறுதல்...