Home Uncategorized பெத்தோங் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணி வாகை சூடியது

பெத்தோங் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணி வாகை சூடியது

482
0
SHARE
Ad

doughlasமே 5 – சரவாக் பெத்தோங் தொகுதியை தேசிய முன்னணி மீண்டும் தக்க வைத்துக் கொண்டது.

டக்ளஸ் உங்க்கா எம்பாஸ் 15, 476 வாக்குகள் பெற்றார். பிகேஆர் வேட்பாளர் 4, 589 வாக்குகள் பெற்றார்.

டொவ்க்லாஸ் உக்கா எம்பாஸ் 10, 887 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார்.

#TamilSchoolmychoice