Home அரசியல் பினாங்கில் 13 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மக்கள் கூட்டணி முன்னிலை-மாநிலத்தை பக்காத்தான் கைப்பற்றியது!

பினாங்கில் 13 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மக்கள் கூட்டணி முன்னிலை-மாநிலத்தை பக்காத்தான் கைப்பற்றியது!

522
0
SHARE
Ad

2050979-PenangStateFlag_Penangகோலாலம்பூர், மே 5-  13ஆவது பொதுத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

கெப்பலா பாத்தாஸ், பெர்மாத்தங் பாவ், நிபோங் தெபால், ஜெலுதோங், பாலெக் புலாவ், தாசேக் கெலுகோர், புக்கிட் மெர்தாஜாம், புக்கிட் பெண்டேரா, புக்கிட் கெலுகோர், பாகான், பத்து காவான், தஞ்சோங் மற்றும் பாயான் பாரு ஆகிய 13 நாடாளுமன்ற தொகுதிகளில் மக்கள் கூட்டணி முன்னணியில் இருக்கின்றது.

இதற்கிடையில் பினாங்கு மாநிலத்தை மக்கள் கூட்டணி மீண்டும் கைப்பற்றி விட்டதாக லிம் குவான் எங் அறிவித்துள்ளார்

#TamilSchoolmychoice