Home அரசியல் லெம்பா பந்தாய் தொகுதியில் நூருல் இசா வெற்றி!

லெம்பா பந்தாய் தொகுதியில் நூருல் இசா வெற்றி!

475
0
SHARE
Ad

Nurul-Featureகோலாலம்பூர், மே 5- லெம்பா பந்தாய் நாடாளுமன்ற தொகுதியில் நூருல் ஈசா மீண்டும் வெற்றி பெற்றார்.

அவர் 1,874 வாக்குகள் பெரும்பான்மையில்  கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ராஜா நோங்  சிக்கை தோற்கடித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice