Home அரசியல் அன்வார் இப்ராகிம் பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் மீண்டும் வெற்றி!

அன்வார் இப்ராகிம் பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் மீண்டும் வெற்றி!

435
0
SHARE
Ad

Anwar-feature---4மே 5 – மக்கள் கூட்டணி தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளரை விட 11,721 வாக்குகள் கூடுதலாகப் பெற்று அன்வார் இப்ராகிம் வெற்றி பெற்றுள்ளார்.

 

#TamilSchoolmychoice