Home அரசியல் ஷா ஆலாம் தொகுதியில் காலிட் சமாட் வெற்றி! சுல்கிப்ளி நோர்டின் தோல்வி!

ஷா ஆலாம் தொகுதியில் காலிட் சமாட் வெற்றி! சுல்கிப்ளி நோர்டின் தோல்வி!

493
0
SHARE
Ad

kalidகோலாலம்பூர், மே 5- ஷா ஆலாம் நாடாளுமன்ற தொகுதியில் பாஸ் கட்சி வேட்பாளர்  காலிட் சமாட் வெற்றி பெற்றுள்ளார்.

காலிட் சமாட் பெற்ற வாக்குகள் 48,835. சுல்கிப்ளி நோர்டின் பெற்ற வாக்குகள் 38,084 ஆகும். காலிட் 10,751 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார்.

தேசிய முன்னணி சார்பாக நிறுத்தப்பட்ட சுல்கிப்ளி நோர்டின் நியமனத்தால் இந்திய சமுதாயத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice