Home 13வது பொதுத் தேர்தல் மலாக்கா முதலமைச்சர் அலி ருஸ்தாம் தோல்வி

மலாக்கா முதலமைச்சர் அலி ருஸ்தாம் தோல்வி

467
0
SHARE
Ad

ali-rustamமே 6- நடைபெற்ற பொதுத்தேர்தலில் மலாக்கா மாநிலத்தை தேசிய முன்னணி,  மாநில அரசாங்கத்தை தற்காத்துக் கொண்ட போதிலும் முதலமைச்சர் டத்தோஸ்ரீ அலி ருஸ்தாம் தமது புக்கிட் கட்டில் நாடாளுமன்ற தொகுதியை தற்காத்துக் கொள்வதில் தோல்வி கண்டார்.

ஹாஜி முகமட் அலி பின் ஹாஜி முகமட் ருஸ்தாம் பெற்ற வாக்குகள் 40, 720. சம்சுல் இஸ்கண்டார் அல்லது யுஸ்ரி பின் முகமட் அகின் பெற்ற வாக்குகள் 46, 167 ஆகும்.

28 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மலாக்கா மாநிலத்தில் தேசிய முன்னணி குறுகிய பெரும்பான்மையில் 17 இடங்களை வென்று மாநில அரசாங்கத்தை தற்காத்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.