Home 13வது பொதுத் தேர்தல் உலு சிலாங்கூரில் கமலநாதன் வெற்றி

உலு சிலாங்கூரில் கமலநாதன் வெற்றி

555
0
SHARE
Ad

Kamalanathanமே 6- உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியை பி.கமலநாதன் தற்காத்துக் கொண்டார்.

கமலநாதன் பெற்ற வாக்குகள் 35, 876. அவரை எதிர்த்து போட்டியிட்ட காலிட் ஜாஃபார் 32, 523 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார்.

இதன்வழி கமலநாதன் உலுசிலாங்கூர் தொகுதியை 3, 353 வாக்குகள் பெரும்பான்மையில் கைப்பற்றினார்.