அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டில் தீவிரவாதத்தால் நிறைய பேரை நாம் இழந்து இருக்கிறோம். இதனால், நம் நாட்டின் பொருளாதாரமும் சீர்குலைந்து இருக்கிறது.
தலிபான்கள் பேச்சு வார்த்தைக்கு கோரிக்கை விடுத்தால் அது கணிவுடன் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
மேலும் தீவிரவாதத்தை, அரசின் அதிகாரத்தையும், ஆயுதத்தையும் வைத்து தீர்வு காண முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Comments