Home கலை உலகம் ஷாருக்கானுக்கு அறுவை சிகிச்சை

ஷாருக்கானுக்கு அறுவை சிகிச்சை

533
0
SHARE
Ad

shah-rukhமும்பை, மே 29- பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானுக்கு மும்பை மருத்துவமனையில் நேற்று  அறுவை சிகிச்சை நடந்தது.

“சென்னை எக்ஸ்பிரஸ்’ என்ற படத்தில் சில நாட்களுக்கு முன் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் ஷாருக்கானின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

இதனால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று மும்பை லீலாவதி மருத்துவமனையில் ஆபரேஷன் செய்து கொண்டார்.

#TamilSchoolmychoice

அவரின் உடல் நிலை நன்றாக இருப்பதாகவும், இரண்டொரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும், டாக்டர்கள் தெரிவித்தனர்.