Home இந்தியா கோவிலில் துலாபாரம் செலுத்திய ஸ்ரீசாந்த்

கோவிலில் துலாபாரம் செலுத்திய ஸ்ரீசாந்த்

681
0
SHARE
Ad
ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் சூதாட்டத்தில் சிக்கி சிறைக்குச் சென்று ஜாமீனில் வெளிவந்திருக்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கொச்சி பகவதி அம்மன் கோவிலில் துலாபாரம் செலுத்தினார்.
Sreesanth at a temple in Kochi
ஐ.பி.எல். ஸ்பாட் பிக்ஸிங்கில் சிக்கி டெல்லி திகார் சிறையில் அடைக்கபட்டிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்துக்கு அண்மையில் ஜாமீன் கிடைத்தது.இதைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து அவர் அவரது சொந்த ஊரான கேரள மாநிலம் கொச்சியில் தங்கியிருந்தார்.