Home கலை உலகம் வசூலை வாரிக்குவிக்கும் தனுஷின் ராஞ்சனா

வசூலை வாரிக்குவிக்கும் தனுஷின் ராஞ்சனா

628
0
SHARE
Ad

ஜூன் 25- இந்தியில் வெளியிடப்பட்ட ராஞ்சனா திரைப்படமானது நாளுக்கு நாள் வசூலை வாரிக்குவிக்கின்றது.

தனுஷ் மற்றும் சோனம் கபூர் இணைந்து நடித்துள்ள ராஞ்சனா திரைப்படமானது கடந்த ஜூன் 21ந் திகதி வெளியிடப்பட்டது.

dhanushராஞ்சனா வெளியிடப்பட்ட மூன்று நாட்களில் ரூ.11 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. வசூலானது முதல் நாளை விட இரண்டாம் நாள் அதிகமாகவும், இரண்டாம் நாளை விட மூன்றாம் நாள் அதிகமாகவும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் எண்ணற்ற மகிழ்ச்சியில் உள்ளார் தனுஷ்.

#TamilSchoolmychoice

இப்படமானது தனுஷ் நடித்துள்ள முதல் இந்திப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.