இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து வங்காள தேச பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் ஹபிஷூர் ரஹ்மான் (வயது 28) என்பவரை கைது செய்தனர்.
இவர் மீது மெட்ரோ பாலிட்டன் செசன்சு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
Comments