Home அரசியல் 80 சதவிகித வாக்குகளோடு கோல பெசுட் இடைத்தேர்தல் நிறைவுபெற்றது!

80 சதவிகித வாக்குகளோடு கோல பெசுட் இடைத்தேர்தல் நிறைவுபெற்றது!

653
0
SHARE
Ad

kuala-besutகோலபெசுட், ஜூலை 24 – கோல பெசுட் இடைத்தேர்தல் இன்று மாலை 5 மணியளவோடு நிறைவு பெற்றது.

அதில் மொத்தம் 14,108 வாக்குகள், அதாவது 80 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், இடைத்தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ முடிவு, இன்று இரவு 10 மணியளவில் வெளியிடப்படலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice