Home கலை உலகம் நீண்ட இடைவெளிக்கு பின் சிம்ரன் மீண்டும் நடிக்கிறார்

நீண்ட இடைவெளிக்கு பின் சிம்ரன் மீண்டும் நடிக்கிறார்

1542
0
SHARE
Ad

_jackimg1ஆக. 3- தமிழ் திரையுலகில் 1990 களிலும் 2000 ஆண்டுகளிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் சிம்ரன்.

நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், வாலி, உள்ளிட்ட பல வெற்றி  படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ஐந்தாம் படை படத்தில் நடித்தார். இப்படம் 2009–ல் வெளியானது.

அதன் பிறகு படங்களில் நடிக்கவில்லை. தொலைகாட்சி  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

#TamilSchoolmychoice

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் துருவ நட்சத்திரம் படத்திலும் மலையாளத்தில் மோகன்லால் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படங்கள் மூலம் இரு மொழிகளிலும் மீண்டும் திரையுலகில் ஒரு சுற்று வரதிட்ட மிட்டு உள்ளார்.