Home இந்தியா இன்று 69–வது பிறந்த நாள்: ராஜீவ்காந்தி சமாதியில் சோனியா–மன்மோகன் மரியாதை

இன்று 69–வது பிறந்த நாள்: ராஜீவ்காந்தி சமாதியில் சோனியா–மன்மோகன் மரியாதை

517
0
SHARE
Ad

புதுடெல்லி, ஆக.20– முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 69–வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

Rajiv_Gandhi_re16110டெல்லியில் ராஜீவ் காந்தி சமாதி அமைந்துள்ள வீர்பூமியில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.

1a321377-ccba-4b53-a917-beab6b1f01cbHiResபிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா மற்றும் மத்திய மந்திரிகள், காங்கிரஸ் தலைவர்கள் பலர் ராஜீவ் சமாதியில் மலர்தூவி மரியாதை செய்தனர்.

#TamilSchoolmychoice

ராஜீவ் சமாதியில் அருகே மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதை அனைவரும் பார்த்து ரசித்தனர். முன்னதாக நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.