Home Tags ராஜீவ் காந்தி

Tag: ராஜீவ் காந்தி

டெல்லியில் ராஜீவ்காந்தி நினைவு தினம் – சோனியா, ராகுல்காந்தி அஞ்சலி!

டெல்லி, மே 21 – முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991–ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்திருந்தபோது தற்கொலைத்  தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 21–ஆம்...

இரு மத்திய அரசு விருதுகளில் இருந்து இந்திரா, ராஜீவ் காந்தி பெயர்கள் நீக்கம்!

புதுடெல்லி, ஏப்ரல் 22 - இந்தி மொழியைப் பிரச்சாரம் செய்பவர்களை ஊக்கப்படுத்துவதற்காக மத்திய அரசு அளிக்கும் 2 விருதுகளின் பெயர்களில் இருந்து முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோரின் பெயர்கள்...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளுக்கு வரும் 25-ஆம் தேதிக்குள் தீர்ப்பு –...

கோவை, ஏப்ரல் 19 - தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் நீதிபதிகளுக்கான கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கலந்து கொண்டார். இக்கருத்தரங்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி...

ராஜிவ் காந்தி கொலையாளிகளுக்கு மரண தண்டனையில்லை – உச்ச நீதிமன்றம் மறு உறுதி

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} புதுடெல்லி, ஏப்ரல் 1 -  ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: குற்றவாளிகளின் தூக்கு தண்டனை ரத்து!

புதுடில்லி, பிப் 18 - ராஜீவ் காந்தி (படம்) கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தங்களது தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்திருந்த...

இன்று 69–வது பிறந்த நாள்: ராஜீவ்காந்தி சமாதியில் சோனியா–மன்மோகன் மரியாதை

புதுடெல்லி, ஆக.20– முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 69–வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் ராஜீவ் காந்தி சமாதி அமைந்துள்ள வீர்பூமியில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர்...

இன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்- தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிப்பு

புது டில்லி, மே 21- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினமான இன்று தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தலைமை செயலகத்தில் உள்ள இராணுவ அணிவகுப்பு மைதானத்தில் இன்று காலை 11...