Home நாடு ரோன் 97 வகை பெட்ரோலின் விலையும் லிட்டருக்கு 15 காசு உயர்வு!

ரோன் 97 வகை பெட்ரோலின் விலையும் லிட்டருக்கு 15 காசு உயர்வு!

554
0
SHARE
Ad

petrol_2176352bகோலாலம்பூர், செப்டம்பர் 4 – இன்று நள்ளிரவில் இருந்து  ரோன் 97 வகை பெட்ரோலின் விலை லிட்டருக்கு 15 காசு கூடுதலாகிறது.

அதன் படி, இதுவரை லிட்டர் 2 ரிங்கிட் 70 காசுக்கு விற்கப்பட்ட ரோன் 97 வகை பெட்ரோல் நாளை முதல் 2 ரிங்கிட் 85 காசாக உயர்த்தப்படுகிறது.

இந்த அறிவிப்பை பேராக் மாநில பெட்ரோலியம் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் லீ சீ செங் உறுதிப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

இரண்டு நாட்களுக்கு முன்னர் ரோன் 95 வகை பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு 20 காசு உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.