Home வணிகம்/தொழில் நுட்பம் இன்று புதிய iOS-7 ஐபோன் ரகங்களின் அறிமுக விழா!

இன்று புதிய iOS-7 ஐபோன் ரகங்களின் அறிமுக விழா!

537
0
SHARE
Ad

iPhone-Feature

செப்டம்பர் 10 -உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஐஓஎஸ்-7 எனப்படும் மென்பொருள் தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்கும் ஐ-போன் செல்பேசிகளின் வெளியீடு அமெரிக்காவில் இன்று நடைபெறவுள்ளது.

நாளை சீனாவிலும் இந்த ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் செல்பேசிகளின் அறிமுக விழா நடைபெறுகின்றது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து உலகம் முழுமையிலும் புதிய ரக ஐபோன்கள் விற்பனையில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த புதிய ரக ஐபோன்களில் உள்ளடங்கியுள்ள தொழில் நுட்பத்தையும், அதன் பயன்பாட்டையும், விளக்கமாக விவரிக்கும் தகவல்களை செல்லியல் அடுத்து வரும் நாட்களில் விரிவாக எடுத்துரைக்கும்.

(மேல் விவரங்கள் விரைவில் தொடரும்)