Home இந்தியா அமெரிக்காவில் இருந்து சோனியா இன்று டெல்லி திரும்புகிறார்

அமெரிக்காவில் இருந்து சோனியா இன்று டெல்லி திரும்புகிறார்

507
0
SHARE
Ad

புதுடெல்லி, செப். 11- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 2-ந் தேதி அமெரிக்கா சென்றார்.

sonia_gandhi_loஅவருடன் அவரது மகள் பிரியங்காவும் சென்றார். மருத்துவ பரிசோதனை முடிந்து சோனியா காந்தி அமெரிக்காவில் இருந்து இன்று (புதன்கிழமை)  டெல்லி திரும்ப இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சோனியா காந்திக்கு கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி அமெரிக்காவில் உள்ள  மருத்துவமனையில் அறுவை சிகிச்சை  நடந்தது. அதன்பிறகு அவர் அவ்வப்போது அங்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்கிறார்.